---
கோடீஸ்வரன் காலமானார். Twitter-ல் செய்தி பரவியது. தாமதமாக வந்த உறவினர் வருத்தப்பட்டார், “நான் WhatsApp-ல active-a இருக்கேன்”.
---
கோடீஸ்வரனுக்கு வாய்க்கரிசி. கடைக்காரர் சொன்னார், “பாவம், எப்பவும் organic item தான் வாங்குவாரு”.
---
கோடீஸ்வரன் அஸ்தியை வாங்கப்போனான் மகன், "அவர் கால்ல டைடானியம் தகடு இருந்ததே?" சட்டியுடன் தகடை நீட்டிய வெட்டியான் சொன்னார், ”இது வெந்த காயம், மத்த ரெண்டும் வெங்காயம்”.

No comments:
Post a Comment